மேற்கத்திய ஆடைகளை திருடிய இஸ்லாம் !!!
முஸ்லீம்கள் காஃபிர்களின் ஆடைகளை அணியக்கூடாது; காஃபிர்களின் கலாச்சாரத்தை பின்பற்றகூடாது என்று முஹம்மது சொல்லியிருக்கிறார்; ஆனால் தாடியை வளர விட்டு மீசையை சிரைக்கும் வேலையை சரியாக செய்யும் முஸ்லீம்கள் ஆடை விஷயத்தில் மட்டும் நபியை பின்பற்றுவதில்லை;
Sahih Muslim 2077 (The Book of Clothes and Adornment)
In-book reference : Book 37, Hadith 49 'Abdullah b. 'Amr b. al-As reported:
Allah's Messenger (ﷺ) saw me wearing two clothes dyed in saffron. whereupon he said: These are the clothes (usually worn by) the non-believers, so do not wear them.
முஸ்லிம் ஹதீஸ் 4218. அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நான் செம்மஞ்சள் நிறச் சாயமிடப்பட்ட இரு ஆடைகளை அணிந்திருப்பதைக் கண்டபோது, ”இவை இறைமறுப்பாளர்களின் ஆடைகளில் உள்ளவையாகும். எனவே, இதை நீர் அணியாதீர்” என்று சொன்னார்கள்.
முஸ்லிம் 4203……………இணைவைப்பாளர்களின் நாகரிகம், பட்டாடை ஆகியவற்றிலிருந்து உங்களை நான் எச்சரிக்கிறேன்.
No comments:
Post a Comment