Sunday, September 18, 2016

குதிரை புல்லை மேய்ந்தால் இல்லாத அல்லா ஆசிர்வதிப்பார் !!

குதிரை புல்லை மேய்ந்தால் இல்லாத அல்லா ஆசிர்வதிப்பார் !!





















குதிரையை கட்டி வைத்து பராமரித்தால் அல்லா கிட்ட இருந்து பலன் கிடைக்கும். ஆனால் என்னவோ தெரியல இந்தியாவில் முஸ்லிம்கள் இதை பின்பற்றுவதில்லை. சரி குதிரையினால் என்ன பலன் வந்துவிட போகிறது?? குதிரை ரேஸ்சில் ஓட விட்டு சம்பாதிப்பானுங்களா, இல்லை குதிரை சாணியை அல்லி விற்றால் காசு கிடைக்குமா??


அல்லாவின் அறிவை கண்டு வியந்து எனக்கு அப்படியே புல்லரிக்கிறது.. இல்லாத அல்லாவால் ஒன்றும் செய்ய இயலாது...



2371. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
குதிரை, ஒரு மனிதருக்கு (இறைவனிடமிருந்து) நற்பலனைப் பெற்றுத் தருவதாகும்; மற்றொரு மனிதருக்குப் (பொருளாதாரப்) பாதுகாப்பளிக்கக் கூடியதாகும். இன்னொரு மனிதருக்குப் பாவச் சுமையாகும். அதை இறைவழியில் பயன்படுத்துவதற்காக, பசுமையான ஒரு வெட்ட வெளியில் அல்லது ஒரு தோட்டத்தில் ஒரு நீண்ட கயிற்றால் கட்டி வைத்துப் பராமரிக்கிற மனிதருக்கு அது (இறைவனிடமிருந்து) நற்பலனைப் பெற்றுத் தரும். அந்த குதிரை, தன்(னைக் கட்டியிருக்கும்) கயிற்றின் நீளத்திற்கு ஏற்ப எந்த அளவு தொலைவிற்குப் பசும்புல் வெளியில் அல்லது தோட்டத்தில் மேயுமோ அந்த அளவிற்கு அவருக்கு நன்மைகள் கிடைக்கும்.

No comments:

Post a Comment