எழைகளை ஒதுக்கிவிட்டு பணக்காரனுடன் கூட்டு சேரும் கள்ள தூதன் !!
நீங்கள் கடன் பட்டு ஏழையாக இறந்துவிட்டால் இறைதூதன் என்று தன்னை சொல்லிக்கொள்ளும் உங்கள் எட்டி கூட் பார்க்கமாட்டான். அதை வேலையில் நீங்கள் பணக்காரர்களாக இருந்து இறந்துவிட்டால் உங்களுக்கு செய்ய வேண்டிய சடங்குகளை எல்லாம் முகமது வந்து செய்வானாம். இப்படி ஏழைகளை கண்டால் ஒதுக்கிவிட்டு பணக்கார்கள் கூட சேர்ந்து கொள்ளுபவன் இறைவனையா வெளிப்படுத்த வந்தான் ???
2298. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
கடன்பட்டு இறந்தவர் நபி(ஸல்) அவர்களிடம் (ஜனாஸாத் தொழுகைக்காகக்) கொண்டு வரப்படுபவார்; அப்போது 'இவர் கடனை அடைக்க ஏதேனும்விட்டுச் சென்றிருக்கிறாரா?' என்று கேட்பார்கள். 'கடனை அடைப்பதற்குப் போதுமானதைவிட்டுச் சென்றிருக்கிறார்' என்று கூறப்பட்டால் (அவருக்காகத்) தொழுகை நடத்துவார்கள். இல்லையென்றால் 'நீங்கள் உங்கள் தோழருக்காகத் தொழுகை நடத்துங்கள்!' என்று முஸ்லிம்களிடம் கூறிவிடுவார்கள்.
No comments:
Post a Comment