சாத்தான் தனக்கே வேட்டு வைத்துக்கொள்ளும் பூச்சாண்டி கதை !!
முகமதுவை போல் அறிவாளியை யாராலும் பார்க்க முடியாது... நபி தோழன் கிட்டா மூன்று முறை ஒரு திருடன் திருடுகிறான். அவன் இரண்டாவது முறை வரும் போது ஹுரைரா கிட்ட என்ன விட்டுவிட்டால் உனக்கு சைத்தான் நெருங்க முடியாத மாதிரி அல்லா கிட்ட இருந்து பாதுகாப்பு கிடக்கும் மந்திரம் சொல்லி தருகிறேன் என்கிறான். அவ்வாறே ஒரு மந்திரம் சொல்கிறான். இதை அந்த ஹுரைரா முகமது கிட்ட சொல்றான். அப்போ முகமது சொல்றான் அவன் பொய்யனாய் இருந்தாலும் உன் கிட்ட உண்மையை தான் சொல்லி இருக்கிறான். அந்த மந்திரம் சொன்னால் சைத்தான் வரமாட்டான் என்கிறான். உன் கிட்ட இந்த மூன்று நாளும் வந்து பேசியது சாத்தான் என்கிறான்.
இப்போ என்ன டவுட்டுனா சாத்தானே இப்படி இரகசிய மந்திரம் சொல்லி குடுத்து தன்க்கு தானே வேட்டு வைத்துப்பானா?? இல்லை முட்டாலாய் இருக்கும் மக்கள் முகமது இப்படி பூச்சாண்டி கதை சொல்லி ஏமாற்றுகிறானா ???
புஹாரி 2311:.............................. 'இனிமேல் வரமாட்டேன்! என்று செல்லிவிட்டு, மூன்றாம் முறையாக நீ மீண்டும் வந்திருக்கிறாய்! என்று கூறினேன். அதற்கவன் 'என்னைவிட்டுவிடு! அல்லாஹ் உமக்குப் பயனளிக்கக் கூடிய சில வார்த்தைகளைக் கற்றுத் தருகிறேன்!' என்றான். அதற்கு நான் 'அந்த வார்த்தைகள் என்ன? என்று கேட்டேன். 'நீர் படுக்கைக்குச் செல்லும்போது ஆயத்துல் குர்ஸியை ஆரம்பத்திலிருந்து கடைசிவரை ஓதும்! அவ்வாறு செய்தால், விடியும் வரை அல்லாஹ்வின் தரப்பிலிருந்து உம்மைப் பாதுகாக்கிற (வானவர்) ஒருவர் இருந்து கொண்டேயிருப்பார். ஷைத்தானும் உம்மை நெருங்கமாட்டான்!' என்றான். விடிந்ததும் நபி(ஸல்) அவர்கள் 'நேற்றிரவு உம்மால் பிடிக்கப்பட்டவன் என்ன செய்தான்? என்று கேட்டார்கள். 'இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ் எனக்குப் பயனளிக்கக் கூடிய சில வார்த்தைகளைக் கற்றுத் தருவதாக அவன் கூறினான்; அதனால் அவனைவிட்டு விட்டேன்!' என்றேன். 'அந்த வார்த்தைகள் என்ன? என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். 'நீர் படுக்கைக்குச் செல்லும்போது ஆயத்துல் குர்சியை ஆரம்பம் முதல் கடைசிவரை ஓதும்! அவ்வாறு ஓதினால், விடியும் வரை அல்லாஹ்வின் தரப்பிலிருந்து உம்மைப் பாதுகாக்கிற (வானவர்) ஒருவர் இருந்துகொண்டேயிருப்பார். ஷைத்தானும் உம்மை நெருங்கமாட்டான்! என்று என்னிடம் அவன் கூறினான்' எனத் தெரிவித்தேன். நபித்தோழர்கள் நன்மையான(தைக் கற்றுக் கொண்டு செயல் படுத்துவதில் அதிக ஆர்வமுடையவர்களாக இருந்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'அவன் பெரும் பொய்யனாக இருந்தாலும் அவன் உம்மிடம் உண்மையைத்தான் சொல்லியிருக்கிறான்! மூன்று இரவுகளாக நீர் யாரிடம் பேசி வருகிறீர் என்று உமக்குத் தெரியுமா? என்று கேட்டனர். 'தெரியாது' என்றேன். 'அவன்தான் ஷைத்தான்!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
Volume :2 Book :40
No comments:
Post a Comment