சுருக்கமான இஸ்லாம்:
இந்த குரானை எந்த ஒரு மனிதன் படித்தாலும் அது கடவுள் தந்த ஒரு புத்தகம் என்ற திருப்தி வராது.. ஒரு இடத்தில் எந்த உயிரையும் கொல்ல கூடாது என்று அல்லா சொல்வான் மற்ற இடத்தில் யூதரையும், கிறீஸ்தவர்களையும் கொல்லுங்கள் என்பான்.. இப்படி மனிதன் தனக்கு தோன்றியவாறு கட்டளைகளை மாற்றி மாற்றி எழுதுவது போல் இருக்கும்.
மனித வாழ்க்கைக்கான நடைமுறை சட்டம் அதில் இருக்காது.. 5 வேலை தொழுகை, தாடி வைப்பது, குல்லா போடுவது போன்ற கட்டளைகள் அதில் இருக்காது. அதனால் மக்களின் வாழ்க்கை நடமுறை என்ன செய்வது என்று பலருக்கு தெரியாமல் இருந்த சூழ்நிலையில், சில முல்லாக்கள் எழும்பி நபி இப்படி வாழ்ந்தார், இந்த சூழ்நிலையில் இப்படி செய்தார், அதனால் எல்லாரும் அதை தான் செய்யவேண்டும் என்ற புதிய கட்டளைகள் கொடுத்தனர். இதுவே இவர்கள் குரானின் விள்க்கம் புஸ்தகமாக கருதும் ஹதீஸ்களாக தொகுக்க பட்டது.. இதில் பல அசிங்கங்கள் இருக்கும். இப்படி எல்லாமா மனிதர்கள் செய்வார்கள் என்று நமக்கு முகம் சுலிக்க தோனும். ஆனால் இஸ்லாமியர்களுக்கு இது அவர்களின் கலாச்சாரமாக இருப்பதால் அவர்களுக்கு எதுவும் புலப்படாது..
இந்த குரானில் அல்லா முழுக்க முழுக்க தான் மட்டுமே கடவுள் என்றும், தன்னை மட்டுமே நம்ப வேண்டும் என்று சொல்லும் வசனமே நிறைய முறை வரும்.. இது ஏதோ மனிதன் ஒரு கடவுளை உருவாக்க நினைத்து, இதை மட்டுமே எல்லாரும் நம்ப வேண்டும் என்று எண்ணி எழுதிய வசனங்கள் போல் தோற்றமளிக்கும்.
அடுத்து முகமது நபி கடவுளின் தூதர் என்று தன்னை தானே 40 வயதில் சொல்லி கொண்டார்.. ஆனால் இந்த 40 வயது வரை ஏன் இவர் தூதராகவில்லை. அல்லாவிடம் இருந்து இவர் வந்திருந்தால் ஏன் 40 வயது வரை தனது வாழ்வில் சிலை வழிபாடு செய்தார் என்ற கேள்விகள் வருகின்றன.
மேலும் இவர் இறைதூதர் என்று நம்பதகுந்த வகையில் இவர் வாழ்வில் பரிசுத்தம் காணப் படவும் இல்லை. இதுவே இவர் போலி நபி என்பதற்கு சாண்று.. இது வரைக்கும் இவருக்கும் எத்தனை மனைவிகள் என்று இஸ்லாமியர்களுக்கே தெரியாது..
No comments:
Post a Comment