Sunday, September 11, 2016

முன்னுக்கு பின் முரணாக உளறிய காமெடி இறைதூதன் முகமது:

முன்னுக்கு பின் முரணாக உளறிய காமெடி இறைதூதன் முகமது:











இந்த காமெடி பீஸ் ஒரு இடத்தில் சொல்கிறான் நாய்களுக்கு உதவி செய்தால் சொர்கம் கிடைக்குமாம்.. பிறகு வேறொரு இடத்தில் சொல்கிறான் நாய்களை எல்லாம் கொல்ல வேண்டுமாம்.. இப்படி தான் என்ன சொன்னோம் என்பதையே மறந்து கதை அடிச்சி விடுபவன் இறைதூதனா ??? கடைசியில் நாயை கொல்ல சொன்ன நாய்பி நபி நாய்களினாலேயே தான் ஒரு இறைதூதன் இல்லை என்பதை உறுதி செய்கிறான்..

புஹாரி 173. 'ஒரு நாய் தாகத்தின் காரணமாக ஈர மண்ணை (நக்கி) சாப்பிடுவதை ஒருவர் பார்த்தார். உடனே அவர், தான் அணிந்திருந்த காலுறையை எடுத்து அதில் தண்ணீர் மொண்டு அந்நாய் தாகம் தீரும் வரை கொடுத்தார். எனவே அல்லாஹ் அம்மனிதருக்கு கருணை காட்டி அவரைச் சுவர்க்கத்தில் புகத்தினான்' இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என்று என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :4

முஸ்லிம் 3197. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நாய்களைக் கொல்லும்படி உத்தரவிட்டார்கள்; உடனே நாங்கள் மதீனாவிற்குள்ளேயும் அதன் சுற்று வட்டாரங்களிலும் பரவிச் சென்று, ஒரு நாயையும் விடாமல் அனைத்தையும் கொன்றோம். கிராமவாசிப் பெண்ணைப் பின்தொடர்ந்து செல்லும் நாயையும் நாங்கள் கொன்றோம்.
Book :22

No comments:

Post a Comment