ஞாபக மறதி அல்லா மாமா:
ஒரு வசனத்தில் அல்லா சொல்கிறான் அவனையன்றி யாரையும் வழிபட கூடாது என்று.. அதாவது அவனை மட்டுமே வழிபடனும் கூட யாரையும் சேர்த்துக்க கூடாது என்கிறான்..
9:129. (நபியே! இதன்) பின்னரும், அவர்கள் (உங்களை விட்டு) விலகி விட்டால் (அவர்களை நோக்கி,) “எனக்கு அல்லாஹ்வே போதுமானவன். (வழிபடுவதற்குரிய) நாயன் அவனையன்றி (வேறுயாரும்) இல்லை; அவன் மீதே நான் பரிபூரண நம்பிக்கை கொண்டுள்ளேன் - அவன் தான் மகத்தான அரியாசனத்தின் (அர்ஷின்) அதிபதி” என்று நீர் கூறுவீராக!
இப்படி சொன்ன அல்லா தான் சொன்னதை மறந்த போய் உடான்ஸ் விட்டு மாட்டிக் கொள்கிறான்.. இப்போ சொல்றான் அல்லாவையும் வழிபடனும், நபியையும் வழிபடனும் என்று. இப்படி முன்னுக்கு பின் தனக்கு தானே முரண்படுபவனாக இருக்கிறான் அல்லா. இப்படி உலருபவன் கடவுளா ???
5:92. இன்னும் #அல்லாஹ்வுக்கும்_வழிபடுங்கள்; (அவன்) #தூதருக்கும்_வழிபடுங்கள்; எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்; (இதனை) நீங்கள் புறக்கணித்துவிட்டால், (நம் கட்டளைகளைத்) தெளிவாக எடுத்து விளக்குவது மட்டுமே நம் தூதர்மீது கடமையாகும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்.
ஆக குரான் என்பது அல்லா என்ற இல்லாத கடவுளின் பெயரில் நபி விட்ட டுபாக்கூர் கதைகளே..
No comments:
Post a Comment