Tuesday, September 13, 2016

இஸ்லாமின் 100 படித்தரங்கள்

இஸ்லாமின் 100 படித்தரங்கள்











வானத்துக்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரத்துக்கு எல்லையே கிடையாது. இதை அறியாத மனித மூலையான முகமது ஒரு டுபாக்கூர் கதை சொல்லி உள்ளது. என்னவெனில்,

ஒரு கட்டத்தில் போருக்கு அடிமைகளை தயார் படுத்த முகமது இப்படியான ஒரு தக்கியா சொன்னார். அதாவது அல்லாவுக்காக போர் செய்தால் மட்டுமே சொர்கம் போகமுடியும் என்றார். பின்னர் அடிமைகளை நோம்பு இருக்க வைக்க, நீங்கள் நோம்பு நோற்றாலே போது, சும்மா இருங்க சொர்கம் போகலாம் என்று முன்பு தான் சொன்னதை மறந்து உலரியுள்ளார்..

பின்பு சொர்கத்தில் 100 படித்தரங்கள் இருக்கிறாதாம். அதில் அறப்போர் செய்கிறவர்களுக்கு அல்லா அந்த படித்தரங்களை தருவானாம். இதில் என்ன வேடிக்கைனா இரண்டு படித்தரங்களுக்கு இடையே உள்ள தூரம் வந்து வானத்துக்கும் பூமிக்கு இடையே உள்ள தூரம் போல் இருக்குமாம். அப்போ 100 படித்தரம் என்றால் எவ்ளோ தூரம் இடையில் இருக்கும்?

** சுயசிந்தனை இல்லாமல் முகமது அடிச்சி விட்ட டுபாக்கூர் கதைகளில் இதுவும் ஒன்று..



2789. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
'அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதரின் மீதும் நம்பிக்கை கொண்டு, தொழுகையை நிலை நிறுத்தி, ரமளானில் நோன்பும் நோற்ற மனிதரை சொர்க்கத்தில் புகச் செய்வது அல்லாஹ்வின் மீது கடமையாகிவிட்டது; அவர் இறைவழியில் அறப்போர் புரிந்தாலும் சரி; அல்லது அவர் பறந்த பூமியில் உட்கார்ந்து கொண்டாலும் சரி' என்று கூறினார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நாங்கள் மக்களுக்க இந்த நற்செய்தியை அறிவிக்கலாமா?' என்று (நபித் தோழர்கள்) கேட்டதற்கு அவர்கள், 'சொர்க்கத்தில் நூறு படித்தரங்கள் உள்ளன. அவற்றை அல்லாஹ்? தன் பாதையில் அறப்போர் புரிபவர்களுக்காகத் தயார்படுத்தி வைத்துள்ளான். இரண்டு படித்தரங்களுக்கிடையே வானத்திற்கும் பூமிக்கும் இடையிலுள்ளது போன்ற தொலைவு உள்ளது.

No comments:

Post a Comment