Saturday, September 17, 2016

கடன் வாங்க வைத்து ஏமாற்றும் அல்லா !!!

கடன் வாங்க வைத்து ஏமாற்றும் அல்லா !!!


















இஸ்லாமை பொருத்தவரை கடன் வாங்கி ஏமாற்றினாலும் பரயில்லை. அதை அல்லாவே திருப்பி கொடுத்துவிடுவானாம். இதன் மூலம் இஸ்லாமியர்கள் எவ்ளோ வேணாலும் கடன் வாங்கி ஊரை ஏமாற்றலாம் என்பதையே அல்லா சொல்ல வருகிறான்..

அல்லாவாகிய சாத்தான் இஸ்லாமியர்களை ஏமாற்றி கடன் வாங்க சொல்கிறான்.. மாறாக பைபிளோ ... >

2387. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எவன் மக்களின் பணத்தை (அல்லது பொருட்களைத்) திருப்பிச் செலுத்தும் எண்ணத்துடன் கடன் வாங்குகிறானோ அவன் சார்பாக அல்லாஹ்வே அதனைத் திருப்பிச் செலுத்துவான். எவன் திருப்பிச் செலுத்தும் எண்ணமின்றி அதை (ஏமாற்றி) அழித்து விடும் எண்ணத்துடன் கடன் வாங்குகிறானோ அல்லாஹ்வும் அவனை அழித்து விடுவான்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Volume :2 Book :43


பைபிளில் தேவன் கடன் வாங்கவேண்டாம், நீ கடன் வாங்காத அளவு நான் உன்னை ஆசீர்வதிப்பேன் என்கிறார்...

இஸ்லாமை பொருத்தவரை கடன் வாங்கி ஏமாற்றினாலும் பரயில்லை. அதை அல்லாவே திருப்பி கொடுத்துவிடுவானாம். இதன் மூலம் இஸ்லாமியர்கள் எவ்ளோ வேணாலும் ஊரை ஏமாற்றலாம் என்பதையே அல்லா சொல்ல வருகிறான்..

உபாகமம் 28:12 ஏற்றகாலத்தில் உன் தேசத்திலே மழை பெய்யவும், நீ கையிட்டுச்செய்யும் வேலைகளையெல்லாம் ஆசீர்வதிக்கவும், கர்த்தர் உனக்குத் தமது நல்ல பொக்கிஷசாலையாகிய வானத்தைத் திறப்பார்; நீ அநேகம் ஜாதிகளுக்குக் கடன்கொடுப்பாய். நீயோ கடன் வாங்காதிருப்பாய்.


இப்போது தெரிகிறது யார் உண்மையான கடவுள் என்று... !!!!

No comments:

Post a Comment