Friday, September 16, 2016

அல்லாவுக்கு நிகரான அல்லாவின் ஆவியாகிய ஈசா !!

அல்லாவுக்கு நிகரான அல்லாவின் ஆவியாகிய ஈசா !!





















அல்லாவுக்கு நிகராக அல்லாவின் ஆவி ஒன்று இருக்கு அதுவே ஈசா என்று சொல்லி அல்லாவுக்கு இணை கற்பித்த முகமது எப்படி இறைதூதனாவான்? ஒரு இடத்தில் ஈசா அல்லாவின் அடிமை என்றும், மற்றொரு இடத்தில் ஈசா அல்லாவின் அடிமை என்றும் முரண்பட்டு பேசியவன் எப்படி இறைதூதனாவான்? இப்படி அல்லாவுக்கு இணை கற்பித்தவனுக்கு குரானில் என்ன தண்டனை இருக்கு ??


புஹாரி 4776: ..............................> பிறகு, 'நீங்கள் அல்லாஹ்வின் அடியாரும், அவனுடைய தூதரும், அவனுடைய வார்த்தையும், #அவனுடைய_ஆவியுமான (நபி) #ஈசாவிடம் செல்லுங்கள்' என்று சொல்வார்கள். (அவ்வாறே அவர்கள் செல்ல,) அப்போது அவர்களும், '(நீங்கள் நினைக்கும்) அந்த நிலையில் நான் இல்லை. நீங்கள் முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட அடியாரான முஹம்மத்(ஸல்) அவர்களிடம் செல்லுங்கள்' என்று சொல்வார்கள். <.............................


பிறகு அல்லா சொல்றான் அவன் ஆதாமை தன் ஆவியில் இருந்து படைத்தானாம். அப்போ அல்லாவின் ஆவியான ஈசா தான் படைப்பாளி என்று அல்லாவே ஒத்துக் கொள்கிறான்.

15:28. (நபியே!) உம்முடைய இறைவன் மலக்குகளிடம்: “ஓசை தரும் கருப்பான களிமண்ணிலிருந்து, மனிதனை நிச்சயமாக நான் படைக்கப்போகிறேன்” என்றும்,
15:29. அவரை நான் செவ்வையாக உருவாக்கி, #அவரில்_என்_ஆவியிலிருந்து_ஊதியதும், “அவருக்கு சிரம் பணியுங்கள்” என்றும் கூறியதை (நினைவு கூர்வீராக)!



66:12. மேலும், இம்ரானின் புதல்வியான மர்யமையும் (அல்லாஹ் உதாரணமாக்கினான்) அவர் தம் கற்பைக் காத்துக் கொண்டார்; நாம் (அவரில்) நம் #ரூஹிலிருந்து (ஆத்மாவிலிருந்து) ஊதினோம். மேலும், அவர் தம் இறைவனின் வார்த்தைகளையும், அவனுடைய வேதங்களையும் மெய்ப்பித்தார் - (ஏற்றுக் கொண்டார்); இன்னும், அவர் (அல்லாஹ்வை வணங்கி) வழிபட்டவர்களில் ஒருவராகவும் இருந்தார்.

No comments:

Post a Comment