Friday, September 16, 2016

இஸ்லாமிய சொர்க 72 கன்னிகள் போல் கிறிஸ்தவத்திலுமா ?

இஸ்லாமிய சொர்க 72 கன்னிகள் போல் கிறிஸ்தவத்திலுமா ?




















இஸ்லாமின் 72 கன்னிகளை வைத்து இஸ்லாம் ஒரு போலியான மார்க்கம் என்று நாம் நிரூபிக்கும் போது, இஸ்லாமியர்கள் தடால் என்று சாகிர் நாயக் கக்கினதை எடுத்து போடுவார்கள். அதாவது கீழே படத்தில் பாருங்கள். இந்த ஒரு இஸ்லாமியன் மாத்திரம் அல்ல.. பல இஸ்லாமியர்களும் இதே கேள்வியை தான் கேட்கிறார்கள்.

அதாவது மத்தேயு, மாற்கு, லூக்கா போன்ற சுவிசேஷ புத்தகங்களில் வரும் ஒரு உவமையான வசனத்தை அப்படியே நேரடியாக படித்து கிறிஸ்தவர்கள் சுவிசேஷத்தின் நிமித்தம் எதையாவது இழந்தால் அது 100 மடங்கு அப்படியே கிடைக்கும், அதனால் ஒரு மனைவியை இழந்தால் 100 மனைவி கிடைப்பார்கள் என்பதே அவர்கள் வாதம்.

கர்த்தர் சொல்லும் இந்த உவமேயம் மூன்று சுவிசேஷ புத்தகங்களிலும் வருகிறது.

மத்தேயு 19:29. என் நாமத்தினிமித்தம் வீட்டையாவது, சகோதரரையாவது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது, நிலங்களையாவது விட்டவன் எவனோ, அவன் நூறத்தனையாய் அடைந்து, நித்திய ஜீவனையும் சுதந்தரித்துக்கொள்ளுவான்;

மாற்கு 10:29. அதற்கு இயேசு பிரதியுத்தரமாக: என்னிமித்திமாகவும், சுவிசேஷத்தினிமித்தமாகவும், வீட்டையாவது, சகோதரரையாவது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது, நிலங்களையாவது விட்டவன் எவனும்,

30. இப்பொழுது இம்மையிலே, துன்பங்களோடேகூட நூறத்தனையாக, வீடுகளையும், சகோதரரையும், சகோதரிகளையும், தாய்களையும், பிள்ளைகளையும், நிலங்களையும், மறுமையிலே நித்திய ஜீவனையும் அடைவான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

லூக்க 18:29. அதற்கு அவர்: தேவனுடைய ராஜ்யத்தினிமித்தம் வீட்டையாவது, பெற்றாரையாவது, சகோதரரையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது விட்டுவிட்டவன் எவனும்,

30. இம்மையிலே அதிகமானவைகளையும், மறுமையிலே நித்திய ஜீவனையும் அடையாமற்போவதில்லையென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

இந்த மூன்று புத்தகங்களிலும் பார்க்கும் போது மாற்கு எழுதின சுவிசேஷத்தில் இந்த உவமை மிகவும் தெளிவாக விளக்கப் பட்டுள்ளதை அறியலாம். இதன் #ஆவிக்குறிய_அர்த்தம் என்னவெனில் நான் தேவனுடைய இராஜியத்தின் நிமித்தம் நமது வீட்டை விட்டால் நமக்கு சுவிசேஷத்திற்காக செல்லும் இடத்தில் எல்லாம் வீடுகள் இருக்கும். எவ்வாறு இருக்கும் ? தேவனுடைய இராஜியம் ஒருவனது உள்ளத்தில் வந்துவிட்டால் அவன் தனகுரியதை தன்னுடையது என்று உரிமை பாராட்ட மாட்டான். எல்லாம் தேவனுடைய சமூகத்தில் பொதுவாய் இருக்கும். இது நடைமுறையில் அமல் படுத்த பட்டதை அப்போஸ்தலர் நடபடிக்கையில் பார்க்கலாம். விசுவாசிகள் சகலத்தையும் பொதுவில் வைத்து அனுபவித்தார்கள்.

“” 44. விசுவாசிகளெல்லாரும் ஒருமித்திருந்து, சகலத்தையும் பொதுவாய் வைத்து அநுபவித்தார்கள்.

45. காணியாட்சிகளையும் ஆஸ்திகளையும் விற்று, ஒவ்வொருவனுக்கும் தேவையானதற்குத்தக்கதாக அவைகளில் எல்லாருக்கும் பகிர்ந்து கொடுத்தார்கள்.

46. அவர்கள் ஒருமனப்பட்டவர்களாய் தேவாலயத்திலே அநுதினமும் தரித்திருந்து, வீடுகள்தோறும் அப்பம்பிட்டு மகிழ்ச்சியோடும் கபடமில்லாத இருதயத்தோடும் போஜனம்பண்ணி,

47. தேவனைத் துதித்து, ஜனங்களெல்லாரிடத்திலும் தயவுபெற்றிருந்தார்கள். இரட்சிக்கப்படுகிறவர்களைக் கர்த்தர் அநுதினமும் சபையிலே சேர்த்துக்கொண்டுவந்தார். “”

இவ்வாறு நாம் எல்லாவற்றையும் பொதுவில் வைக்கும் போது நமக்கு நிறைய சகோதர சகோதரிகளும் உறவாய் கிடைப்பார்கள். எல்லாரும் ஒரே குடும்பமாய் வாழ்வார்கள். நம் சகோதரின் தாயும் நம் தாயாவர்கள், அவர்கள் சகோதரக்ளும் நம் சகோதரர்களாவார்கள். சரி மாற்கு புத்தகத்தில் எதை எல்லாம் இழந்தால் எது எல்லாம் கிடைக்கும் என்று பார்ப்போம்.

Things People will Leave------------------Things People will Receive
          House---------------------------------------------Houses
        Brother---------------------------------------------Brothers
         Sister-----------------------------------------------Sisters
         Father
        Mother----------------------------------------------Mothers
         Wife
      Children----------------------------------------------Children
       Lands------------------------------------------------Lands

இதில் பார்த்தீர்களானால் வீட்டை இழந்தால் வீடு கிடைக்கும், சகோதரனை இழந்தால் சகோதரன் கிடைப்பான், சகோதரியை இழந்தால் சகோதரி கிடைப்பாள், தாயை இழந்தால் கிறிஸ்துவுக்குள் பல தாய்கள் கிடைப்பார்கள், நிறைய குழந்தைகளும் , நிலங்களும் உண்டு. ஆனால் தந்தை மற்றும் மனைவி அப்படி இல்லை. தேவனுடைய இராஜியத்தில் வரும் போது நமக்கு பிதாவாகிய தேவனே ஒரே தந்தையாக இருப்பார். பிறர் மனைவிகள் எல்லாம் சகோதரிகளாக கிடைப்பார்கள். இந்த ஆவிக்குறிய பரிசுத்தமான கிறிஸ்தவ வாழ்வை புரியாத இஸ்லாமியர்கள் காமத்திற்காகவே அலைந்து சாத்தானாகிய அல்லாவின் சொர்கத்தை தேடுகிறார்கள்.

சரி அல்லாவின் சொர்கத்தில் உள்ளது நேரடி அர்த்தமா இல்லை உவமையா ??? இஸ்லாமியர்கள் உவமை என்று சொல்லி சமாளிக்கவே முடியாது. ஏன் என்றால் அல்லா கன்னிகளில் அழகை வர்னித்து இவர்களுக்கு விளக்குகிறான். அந்த அழகை அனுபவிக்கவே இவர்களை அழைக்கிறான்.

37:48. இன்னும், அவர்களிடத்தில் அடக்கமான பார்வையும், நெடிய கண்களும் கொண்ட (அமர கன்னியரும்) இருப்பார்கள்.

44:54. இவ்வாறே (அங்கு நடைபெறும்); மேலும் அவர்களுக்கு ஹூருல் ஈன்களை நாம் மண முடித்து வைப்போம்.

52:20. அணி அணியாகப் போடப்பட்ட மஞ்சங்களின் மீது சாய்ந்தவர்களாக அவர்கள் இருப்பார்கள்; மேலும், நாம் அவர்களுக்கு, நீண்ட கண்களையுடைய (ஹூருல் ஈன்களை) மணம் முடித்து வைப்போம்.

55:56. அவற்றில் அடக்கமான பார்வையுடைய (அமர) கன்னியர் இருக்கின்றனர். அவர்களை இவர்களுக்கு முன்னர் எந்த மனிதனும், எந்த ஜின்னும் தீண்டியதில்லை.
55:70. அவற்றில், அழகு மிக்க நற் குணமுள்ள கன்னியர் இருக்கின்றனர்.
55:72. ஹூர் (என்னும் அக்கன்னியர் அழகிய) கூடாரங்களில் மறைக்கப்பட்டிருப்பர்.
55:74. அவர்களை இவர்களுக்கு முன்னர் எந்த மனிதனும், எந்த ஜின்னும் தீண்டியதில்லை.

56:35. நிச்சயமாக (ஹூருல் ஈன் என்னும் பெண்களைப்) புதிய படைப்பாக, நாம் உண்டாக்கி;

56:36. அப்பெண்களைக் கன்னிகளாகவும்;

56:37. (தம் துணைவர் மீது) பாசமுடையோராகவும், சம வயதினராகவும்,

078:033 Sarwar
:
maidens with pears-shaped breasts who are of equal age (to their spouses)

78:33. ஒரே வயதுள்ள கன்னிகளும்.

No comments:

Post a Comment