நாய்க்கு தண்ணீர் கொடுத்தால் பாவத்தை மன்னிக்கும் அல்லா !!
இஸ்லாமியர்களே !!!
உங்கள் பாவங்கள் மன்னிக்கப் பட ஒரு எளிய வழி. நீங்களெ எவ்ளோ தான் பாவம் செய்தாலும் பரவாயில்லை. எத்தனை பெண்களை கொடுமை படுத்தினாலும் பரவாயில்லை. ஒரு நாய் குட்டியை வாங்கி மூன்று நாள் பட்டினி போட்டு பின் அதற்கு தண்ணீர் கொடுத்தால் உங்கள் பாவங்கள் மன்னிக்கப் படும். அல்லா உங்களுக்காக இந்த சிறந்த வழியை வகுத்துள்ளான்.. அவ்ளோ பெரிய விபச்சாரியவே அல்லா மன்னிக்கிறான். ஒரே ஒரு மனைவியுடன் ஒழுக்கமாக வாழும் உங்களை மன்னிக்க மாட்டானா ??
** ஆனா பாருங்க அல்லா ஏன் இஸ்ராயிலை நேர்ந்த யூத பெண்ணை மன்னித்தான் என்று புரியவில்லை. யூதனை வெறுத்த அல்லாவா இதை செய்கிறான் ?
3467. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(முன்னொரு காலத்தில்) நாய் ஒன்று ஒரு கிணற்றைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தது. அது தாகத்தால் செத்து விடும் நிலையில் இருந்தது. அப்போது, பனூ இஸ்ராயீல் சமுதாயத்தின் விபசாரிகளில் ஒருத்தி அதைப் பார்த்தாள். உடனே, அவள் தன் காலுறையைக் கழற்றி (அதில் தண்ணீரை எடுத்து) அந்த நாய்க்குப் புகட்டினாள். அதன் காரணமாக அவளுக்குப் பாவ மன்னிப்பு வழங்கப்பட்டது.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Volume :4 Book :60
No comments:
Post a Comment