பாவம் செய்தால் பேரிச்சம் பழம் தரும் அல்லா
இஸ்லாமியர்களே நீங்கள் ஏழையாக இருந்து பாவம் செய்தால் நீங்களே அந்த அதிஷ்ட்டசாலி. உங்களுக்கு எந்த தண்டனையும் இல்லை. மாறாக நபி வழியில் உங்களுக்கு பேரிச்சம் பழம் அன்பளிப்பாக தரப்படும்.. நான் சொல்லவில்லை. எக்காலத்துக்கும் பொருந்தும் நபி வழி தான் இதை சொல்கிறது.
இப்படி உங்களுக்கு பேரிச்சம் பழமா தந்து பாவம் செய்ய தூண்டுபவன் நிச்சயமாக இறைவனாக இருக்க முடியாது. சாத்தானே உங்களுக்கு எதிராக சதி செய்தி உங்களை நரகத்தில் தல்ல பார்க்கிறான்..
2600. அபூஹுரைரா(ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, நான் அழிந்து விட்டேன் என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், அப்படியென்ன (நடந்தது)? என்று கேட்டார்கள். அவர் நான் ரமளான் மாதத்தில் (பகலில்) என் மனைவியுடன் உடலுறவு கொண்டு விட்டேன் என்றார். நபி (ஸல்) அவர்கள் உன்னிடம் அடிமை எவரும் உண்டா? என்று கேட்டார்கள். அம்மனிதர், இல்லை என்று கூறினார். தொடர்ந்து இரு மாதங்கள் நோன்பு நோற்க உன்னால் முடியுமா என்று கேட்டார்கள். அதற்கும் அவர், முடியாது என்று பதிலளித்தார். நபி (ஸல்) அவர்கள், அப்படியென்றால் அறுபது ஏழைகளுக்கு உன்னால் உணவளிக்க முடியுமா என்று கேட்டார்கள்.. அதற்கும் அவர் முடியாது என்று பதிலளித்தார். அப்போது அன்சாரி ஒருவர், அரக் ஒன்றை; கொண்டு வந்தார். அரக் என்பது பேரீச்சம் பழக்கூடையாகும். நபி (ஸல்) அவர்கள் (கேள்வி கேட்ட) அம்மனிதரிடம், இதை எடுத்துச் சென்று தர்மம் செய்து விடு என்று கூறினார்கள். அதற்கு அம்மனிதர், அல்லாஹ்வின் தூதரே! எங்களை விட அதிகத் தேவையுடைய(வறிய)வர்களுக்கா நான் இதை தர்மம் செய்வது? உங்களை சத்திய மார்க்கத்துடன் அனுப்பி வைத்த (இறை)வனின் மீதாணையாக! மதீனாவின் இருமலைகளுக்கிடையே எங்களை விட அதிகத் தேவையுடைய வீட்டார் எவருமில்லை என்று கூறினார், அப்போது நபி (ஸல்) அவர்கள் போ! (போய்) உன் வீட்டாருக்கு இதை உண்ணக் கொடு என்று கூறினார்கள்.
Volume :3 Book :50
No comments:
Post a Comment