இஸ்லாமிய சொர்கத்தில் இருக்கும் யாராலும் கடக்க முடியாத மரம்
நீங்க எரோ பிளேனில் செல்வது போல் எவ்ளோ வேகமாக சென்றாலும் சொர்கத்தில் உள்ள அந்த ஒரு மரத்தீன் நிழலை மட்டும் உங்களால் கடக்க முடியாது... இப்படி பட்ட பூச்சாண்டி கதைகளை எல்லாம் எங்க ஹதீஸ்சில் மட்டும் தான் பார்க்க முடியும்... எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது.. எங்க நபி இப்படி தான் காமெடி பண்ணுவார்..
3252. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சொர்க்கத்தில் ஒரு மரம் இருக்கிறது. அதன் நிழலில் (மிக வேகமாகப்) பயணிப்பவர், (அதில்) நூறாண்டுகள் சென்று கொண்டேயிருப்பார். (ஆயினும், அதுமுடிவடையாமல் நீண்டு கொண்டே செல்லும்.) நீங்கள் விரும்பினால், '(சொர்க்கவாசிகள்) நீண்ட நிழலில் இருப்பார்கள்' என்னும் (திருக்குர்ஆன் 56:30) இறைவசனத்தை ஓதிக் கொள்ளுங்கள்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Volume :3 Book :59

No comments:
Post a Comment