Thursday, September 29, 2016

நோன்பு வைக்கும் போது வாயில் கஸ்தூரி வாசனை வரவைக்கும் அல்லாவின் இல்லாத காமெடி !!

நோன்பு வைக்கும் போது வாயில் கஸ்தூரி வாசனை வரவைக்கும் அல்லாவின் இல்லாத காமெடி !!






















நீங்கள் நோம்பு இருக்கும் போது உங்கள் வாயின் வாசத்தை முகர்ந்ததுண்டா?

அந்த கால அரேபியாவில் பல் விளக்காமல் வாயை மட்டும் கொப்புலிக்கும் பழக்கம் தான் இருந்து.. முகமது வந்து சட்டம் போடுவதற்கும் அதை கூட செய்யாத காட்டரேபிகளாய் தான் மக்கள் வாழ்ந்தனர். இந்த நிலையில் வாயை கொப்புலித்தால் மட்டும் வாசனையா வரப்போகுது.

அப்படி இருக்க நோன்பு வைக்கும் ஆளுக்கு மட்டும் எப்படி வாயில் மனம் வரும்?? இந்த காலத்தில் கூட தான் இஸ்லாமியர்கள் நோன்பு வைக்கிறார்கள். ஆனால் யாருடைய வாயிலும் கஸ்தூரி வசம் வரவில்லையே. காறியை திண்று கப்பு தான் அடிக்கிறது. இப்படி இருக்க அல்லா சொன்ன காமெடி எங்கே??

அல்லா என்பவன் இல்லாதவனாய் இருப்பதால் தான் அவன் பெயரில் நபி அடிச்சி விட்ட காமெடிகள் எல்லாம் இப்போ முகம் சுலிக்கின்றன..

5927. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' (அல்லாஹ் கூறினான்:) ஆதமின் மகனுடைய (மனிதனுடைய) செயல் ஒவ்வொன்றும் அவனுக்கு உரியது; நோன்பைத் தவிர! ஏனெனில், அது எனக்குரியது. அதற்கு (நான் விரும்பிய அளவிற்கு) நானே பிரதிபலன் அளிக்கிறேன். (மேலும், இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:) நோன்பாளியின் வாய் வாடையானது, கஸ்தூரியின் வாசனையை விட அல்லாஹ்விடம் நறுமணமிக்கதாகும். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.115 Volume :6 Book :77

No comments:

Post a Comment