மதவெறி எண்ணும் இஸ்லாமிய புற்று நோய் :
மதவெறிபிடித்த சில முஸ்லிம்கள் தங்களை புனிதர்களாகவும், யோக்கியர்களாகவும் தமிழர்களை தீவிரவாதியாகவும் சித்திரிக்கிறார்கள்.
அதாவது தமிழர்கள் தங்களைக் கொன்றார்கள், தாக்கினார்கள், வெளியேற்றினார்கள், துன்புறுத்தினார்கள் என முஸ்லிம்கள் பேசியும் எழுதியும் வருகிறார்கள்.
ஆனால் வரலாறு வேறுவிதமாக இருக்கிறது.
தமிழீழ விடுதலைப் போரில் தமிழ் தரப்புக்க எதிராகவும் சிங்கள இராணுவத்துக்கு ஆதரவாகவும் முஸ்லிம் ஊர்காவல்படை என்ற போர்வையில் ஆயுதம் ஏந்தியவர்கள் முஸ்லிம்களே.
கிழக்கில் தமிழர்கள் மீது முஸ்லிம்கள் நடத்திய தாக்குதல்களை அடுத்தே முஸ்லிம்களை வடக்கில் இருந்து வெளியேற்ற வி.புலிகள் நிர்ப்பந்திக்கப்பட்டார்கள்.
கிழக்கில் முஸ்லீம்கள் இரண்டு வகையாக தமிழர்களை படுகொலை செய்து அவர்களின் வாழ்விடங்களை அபகரித்து கொண்டனர்.
ஒன்று நேரடியாக முஸ்லீம்கள் தங்களின் முஸ்லீம் ஊர்காவல்படை மற்றும் ஜிகாத் போன்ற ஆயுதக்குழுக்களுடன் சேர்ந்து செய்தனர்.
இரண்டாவது விசேட அதிரடிப்படை, இராணுவம் மற்றும் புலனாய்வுத்துறையினருடன் இணைந்து செய்தனர்.
முஸ்லீம்கள் நேரடியாக தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட படுகொலைகள்.
வீரமுனை பிள்ளையார் கோவில் படுகொலை (20.06.1990 வெள்ளிக்கிழமை) சம்மாந்துறை பள்ளிவாசலில் யும்மா தொழுகையை முடித்து விட்டு அந்த பள்ளிவாசலில் கூடிய முஸ்லீம்கள் அயல் கிராமத்தில் வீரமுனை பிள்ளையார் கோவிலில் அகதிகளாக இருக்கும் தமிழர்களை கொலை செய்வது என முடிவெடுத்து கத்திகள் வாள்கள், துப்பாக்கிகள் சகிதம் பிள்ளையார் கோவிலுக்குள் புகுந்து அங்கிருந்த பெண்கள் குழந்தைகள் உட்பட 50க்கும் மேற்பட்டவர்களை படுகொலை செய்தனர்.
வீரமுனை கிராமம் இப்போதல்ல 1954ஆம் ஆண்டு தொடக்கம் முஸ்லீம்களால் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது. 1954ஆம் ஆண்டு தனிநபர்களுக்கிடையில் ஏற்பட்ட தகராற்றை தொடர்ந்து சம்மாந்துறை முஸ்லீம்களால் வீரமுனை பிரதேசம் தீயிட்டு எரிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சம்மாந்துறைக்கு அருகில் இருந்த வீரமுனையில் மீண்டும் குடியேற அஞ்சிய சிலர் காடுகளை வெட்டி கணபதிபுரம், வீரச்சோலை போன்ற கிராமங்களை உருவாக்கினார்கள் என்ற வரலாறும் உண்டு.
இதன் பின் 1990ஆம் ஆண்டு யூன் மாதம் 20ஆம் திகதிக்கும் 1990. ஓகஸ்ட் 15ஆம் திகதிக்கும் உட்பட காலப்பகுதியில் வீரமுனை, காரைதீவு, மற்றும் அயல்கிராமங்களிலுமாக கொல்லப்பட்டவர்களில் 245 பேரின் பெயர் விபரங்கள் கிடைத்திருக்கின்றன. இவர்களில் 28பேர் பெண்களாவார். இவர்களில் 8பேர் பாடசாலை ஆசிரியர்கள், மின்சாரசபை உத்தியோகத்தர்கள். காகிதஆலை உத்தியோகத்தர்கள் உட்பட அரச ஊழியர்கள் பாடசாலை மாணவ மாணவிகள் என பலரும் இதில் அடங்குகின்றனர்.
காரைதீவு கல்முனை பகுதிகளை சேர்ந்த கல்விமான்கள், ஆசிரியர்கள் தேடி தேடி படுகொலை செய்தார்கள்.
மட்டக்களப்பு நகருக்கு தெற்கே புதுக்குடியிருப்பு கிராமத்தில் 1990 டிசம்பரில் நடந்த படுகொலையில் முழுக்க முழுக்க காத்தான்குடி முதலாம் குறிச்சி முஸ்லிம்களே ஈடுபட்டனர். இக்கொலையை புரிந்தவர்களில் தாபிக் என்பவன் இன்னமும் காத்தான்குடியில் உள்ளான்.
சம்பவ தினம் புதுக்குடியிருப்பை சேர்ந்த இளைஞன் ஒருவனையும், முத்துலிங்கம் என்ற வயோபரையும் பிடித்து அவர்களை கொண்டு இரவு வேளையில் வீடுகளில் இருந்தவர்களை எழுப்பி கடற்கரைக்கு கொண்டு சென்று ஆண்கள் பெண்கள் உட்பட 18பேரை வெட்டிக்கொன்றார்கள். வரிசையாக நிறுத்தி ஒவ்வொருவராக கொண்டு சென்று கிடங்கில் வைத்து வெட்டி கொல்லப்பட்டனர். சத்தம் கேட்டு அந்த இடத்திற்கு விடுதலைப்புலிகள் வந்ததையடுத்து ஏனையவர்களை விட்டு விட்டு தப்பியோடியிருந்தார்கள். இதில் சுமார் 20பேருக்கு மேற்பட்டவர்கள் காயங்களுடன் மீட்கப்பட்டிருந்தனர்.
ஏறாவூர் வைத்தியசாலை படுகொலை 12.08.1990, அன்று வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த 10பேரை முஸ்லீம்கள் வெட்டிக்கொலை செய்தார்கள்
16.12.1990 அன்று மட்டக்களப்பு நகரை நோக்கி தனியார் பஸ்ஸில் வந்து கொண்டிருந்த தமிழ் மக்களை ஏறாவூர் நகரில் வைத்து மறித்து பெண்கள் பிள்ளைகள் என 14பேரை முஸ்லீம்கள் வெட்டி படுகொலை செய்தார்கள். இவர்களில் வின்சன்ட் மகளிர் கல்லூரி ஆசிரியை உட்பட 5பெண்களும் 2சிறுவர்களும் படுகொலை செய்யப்பட்டனர். அந்த பஸ்ஸை தீயிட்டு கொழுத்தினார்கள்.
இவ்வாறு உதிரியாக பல இடங்களில் தமிழர்களை முஸ்லீம்கள் படுகொலை சம்பவங்கள் ஏராளம்.
இரண்டாவது இராணுவம் மற்றும் விசேட அதிரடிப்படையினருடன் மேற்கொண்ட கூட்டு படுகொலைகளும் ஏராளம்.
கிழக்கு பல்கலைக்கழக அகதி முகாமில் இருந்த பொதுமக்களில் 05.09.1990 அன்று 168பேரும், மற்றும் 16.09.1990 அன்று 16பேரும் கொண்டு செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். இதில் இராணுவ கப்டன் முனாஸ், ஏறாவூரை சேர்ந்த மஜீத் உட்பட ஆயுதம் தாங்கிய முஸ்லீம்கள் வந்ததாக அந்த அகதி முகாமுக்கு பொறுப்பாக இருந்த பேராசிரியர் மனோ சபாரத்தினம், பேராசிரியர் ஜெயசிங்கம் ஆகியோர் 1994ஆம் ஆண்டு மட்டக்களப்பில் நடைபெற்ற நீதியரசர் பாலகிருஷ்ணர் தலைமையிலான ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்தனர்.
09.09.1990 அன்று சத்துருக்கொண்டான், பிள்ளையாரடி, கொக்குவில், ஆகிய கிராமங்களை சேர்ந்த 199பேர் சத்துருக்கொண்டான் இராணுவ முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு வைத்து வெட்டி படுகொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டனர். இவர்களில் 2வயதுக்கு உட்பட 8குழந்தைகளும் படுகொலை செய்யப்பட்டனர். பிறந்து 3மாதமான ஒரு குழந்தையை கூட வெட்டி படுகொலை செய்தனர். இச்சம்பவத்தில் ஏறாவூரிலிருந்து வந்த முஸ்லீம்களே இராணுவத்தினருடன் சேர்ந்து முக்கிய பங்கு வகித்ததாக அந்த சம்பவத்திலிருந்து தப்பிவந்த சிவகுமார் என்ற இளைஞர் மற்றும் இராணுவத்தினரின் பிடியில் சிக்காது தப்பி சம்பவத்தை இராணுவ முகாமுக்கு அருகில் உள்ள பற்றைக்காட்டிற்குள் மறைந்திருந்து பார்த்துக் கொண்டிருந்த சத்துருக்கொண்டான் கிராமத்தை சேர்ந்த ஆசிரியர் சிவக்கொழுந்து ஆகியோரும், பிரஜைகள் குழுத்தலைவர் அருணகிரிநாதன் ஆகியோர் பாலகிருஷ்ணர் தலைமையிலான ஆணைக்குழுவில் சாட்சியமளிக்கும் போது தெரிவித்திருந்தனர். இதில் ஏறாவூரிலிருந்து வந்த முஸ்லீம்களின் பெயர்களையும் கூறியிருந்தனர். முஸ்லீம்களே கைக்குழந்தைகளை காலில் தூக்கி இரண்டு துண்டாக வெட்டி கிடங்கில் எறிந்ததாக காயங்களுடன் தப்பி வந்த சிவகுமார் சாட்சியத்தில் தெரிவித்திருந்தார்.
இப்படி கிழக்கில் 16 கிராமங்களில் முஸ்லீம்கள் தனியாகவும் இராணுவத்தினருடனும் சேர்ந்து படுகொலை செய்தனர். அது தவிர கிழக்கில் திருகோணமலையில் தமிழ் கிராமங்களை சிங்களவர்கள் ஆக்கிரமித்தது போல மட்டக்களப்பு அம்பாறையில் சுமார் 40 கிராமங்களிலிருந்து தமிழ் மக்கள் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள்.
இன்று தென்கிழக்கு பல்கலைக்கழகம் அமைந்திருப்பது ஆரையம்பதியை சேர்ந்த தமிழருக்கு சொந்தமான காணியை அஷ்ரப் சுவீகரித்தே தென்கிழக்கு பல்கலைக்கழகத்தை அமைத்தார். (தொடரும்)
________________________________________
தமிழ்நாட்ல தமிழன வாழவேண்டியர் அரேபியரா வாழ்கின்றனர்.
Credits:தமிழ்நாடும் அரசியலும்
No comments:
Post a Comment