Thursday, October 6, 2016

கறுப்பு நாய் சைத்தான்

கறுப்பு நாய் சைத்தான்:























பூனை குறுக்கே சென்றால் கெட்டது நடக்கும் என்று இந்துக்கள் நம்புவார்கள். இவர்களின் இந்த நம்பிக்கையை மூட நம்பிக்கை என்று கூறி ஓரிறை மார்கமா இஸ்லாமுக்கு வாங்க, இஸ்லாமில் மூட நம்பிக்கை என்று எதுவும் இல்லை என்பதாய் அல்தக்கியா கூறி தவாஹ் மணி செய்தி ஊரை ஏமாற்றுவார்கள் சில அரை குறை இஸ்லாமியர்கள்.

ஆனால் பாருங்கள் இவர்களுக்கு இஸ்லாமில் இருக்கும் படு கேவலமான மூட நம்பிக்கைகள் எதுவும் தெரியாது..

கறுப்பு நாய் என்பது சைத்தானின் மாறு வேடம் என்பது போல இறைதூதனே மூட நம்பிக்கையை வலர்ப்பது தான் இதில் வேடிக்கை.. கறுப்பு நாய் குறுக்கே போனால் தொழுகை தடை படுமாம், இவ்வாறாக இஸ்லாம் தன் வழியிலேயே பல மூட பழக்கத்தை வைத்துக் கொண்டு ஊருக்கு உபதேசம் பண்ணலாமா??

882. அப்துல்லாஹ் பின் அஸ்ஸாமித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அபூதர் அல்கிஃபாரீ (ரலி) அவர்கள், உங்களில் ஒருவர் (திறந்தவெளியில்) தொழ நிற்கும் போது தமக்கு முன்னால் வாகன (ஒட்டக)த்தின் (சேணத்திலுள்ள) சாய்வுக்கட்டை போன்றது இருந்தால் அதுவே அவருக்குத் தடுப்பாக அமைந்துவிடும். சாய்வுக்கட்டை போன்றது இல்லாவிட்டால் கழுதை, பெண் மற்றும் கறுப்புநாய் ஆகியன அவரது (கவனத்தை ஈர்த்து) தொழுகையை முறித்துவிடும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்றார்கள். உடனே நான், அபூதர் (ரலி) அவர்களே! சிவப்பு நிற நாய், மஞ்சள் நிற நாய் ஆகியவற்றை விட்டுவிட்டுக் கறுப்பு நிற நாயை மட்டுமே குறிப்பிடக் காரணம் என்ன? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், என் சகோதரரின் புதல்வரே! நீங்கள் என்னிடம் கேட்டதைப் போன்றே நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் கறுப்பு நாய் ஷைத்தான் ஆகும் என்று கூறினார்கள் என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ், மேலும் ஆறு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
Book :4


**நபி வழியில் பிடிபட்ட சாத்தானை படத்தில் பாருங்கள்..

No comments:

Post a Comment