Friday, June 10, 2016

ரமலான் ஸ்பெஷல் ஹதீஸ்:

இரவில் உறவு கொண்ட பிறகும் ஸ்கலிதம் வருமா முகமதுவுக்கு?? சும்மா ஒன்னுக்கு சுரப்பது போல் விந்து வந்துகொண்டே இருக்கும் போல.. நிச்சயமாவே இவர் இறை தூதர் தான்...
ஸஹீஹ் புகாரி 1931. & 1932. அபூ பக்ர் இப்னு அப்திர் ரஹ்மான்(ரஹ்) அறிவித்தார்.
...ஆயிஷா(ரலி), 'நபி(ஸல்) அவர்கள் தாம்பத்திய உறவில் ஈடுபட்டு, .... காலை நேரத்தை அடைவார்கள்; பின்னர் நோன்பைத் தொடர்வார்கள!' என்று கூறினார்கள். பிறகு, உம்மு ஸலமா(ரலி)... அவர்களும் அவ்வாறே கூறினார்கள்.!'
Book :30
ஸஹீஹ் முஸ்லிம் 2030: ஆயிஷா (ரலி) மற்றும் உம்மு சலமா (ரலி)
"நபி (ஸல்) அவர்கள் (இரவில் தாம்பத்திய உறவு கொண்டு) குளிப்புக் கடமையான நிலையில் -உறக்க ஸ்கலிதத்தினால் அல்ல- வைகறைப் பொழுதை அடைவார்கள். பிறகு நோன்பு நோற்பார்கள்" என்று கூறினர்.

குதிரையை திண்ண சொன்ன தூதர்..

வளர்ப்பு மிருகம் ஆனா குதிரையை கொன்று திண்ற
உத்தம நபி.
ஸஹீஹ் புகாரிி்:

பாடம் : 27 குதிரை இறைச்சி

5519. அஸ்மா(ரலி) கூறினார் 
இறைத்தூதர்(ஸல்) அவர்களின் காலத்தில் நாங்கள் குதிரையொன்றை அறுத்து உண்டோம்.38
என ஃபாத்திமா பின்த் முன்திர்(ரஹ்) அறிவித்தார்.
5524. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) கூறினார்
நபி(ஸல்) அவர்கள் கைபர் போரின்போது (நாட்டுக் கழுதைகளின் இறைச்சியை) உண்ணவேண்டாமென்று தடைசெய்தார்கள். குதிரைகளின் இறைச்சியை உண்ண அனுமதியளித்தார்கள்.

Saturday, June 4, 2016

மூடப்பழக்கத்தில் அடிமை பட்ட முகமது


ஒற்றைப்படை எண்ணிக்கை அடிமைத்தனத்தில் சிக்கிய முகமது










முஹம்மதுவிற்கு ஒற்றைப்படையென்றால் மிகவும் விருப்பம் என்று தோன்றுகிறது. இது ஒரு மூட பழக்கமாகும், இது அறிவுடமையாகாது. நாம் எத்தனைமுறை இறைவனுடைய செயலைச் செய்கிறோம் என்பதில் எந்த ஒரு உபயோகமும் இல்லை. முழு மனதுடன் செய்வதைத் தான் தேவன் விரும்புகிறார்.
1) மலஜலம் கழித்துவிட்டுக் கல்லால் சுத்தம் செய்பவர் ஒற்றைப் படையாகச் செய்யவேண்டுமாம். முஹம்மது தொழும் போது ஒற்றைப்படையில் ரக்அத்களை சொல்லி தொழுவாராம்.
2) ரமளான் மாதத்தில் நோன்பை முடிக்கும் போது ஒற்றைப்பட எண்ணில் பேரீச்ச பழங்களை சாப்பிடுவாராம்.
3) மரித்தவர்களை குளிப்பாட்டும் போது, 1, 3, 5 அல்லது 7 என்ற ஒற்றைப்பட எண்களில் குளிப்பாட்ட வேண்டுமாம்.
4) இதுமாத்திரமல்ல, அல்லாஹ் ஒற்றையானவன். ஒற்றைப்படையையே அவன் விரும்புகிறான்.
இப்படியெல்லாம் சொல்பவர் ஒரு கிராமவாசியாவார், மூடபழக்கமுள்ளவராவார் அறியாமையில் உள்ளவர் ஆவார், உண்மை இறைவனை அறியாதவர் ஆவார், இவர் நிச்சயமாக ஒரு உண்மை தீர்க்கதரிசி ஆகமாட்டார்
ஸஹீஹ் புகாரி எண்கள்: 161, 162, 823, 953, 1254, 1263.& 6410
161. 'உளூச் செய்பவர் மூக்கிற்குத் தண்ணீர் செலுத்தி வெளியாக்கட்டும்; மலஜலம் கழித்துவிட்டுக் கல்லால் சுத்தம் செய்பவர் ஒற்றைப் படையாகச் செய்யவும்' இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். Volume :1 Book :4
162. 'உங்களில் ஒருவர் உளூச் செய்தால் தம் மூக்கிற்குத் தண்ணீர்ச் செலுத்திப் பின்னர் அதை வெளியாக்கட்டும். மலஜலம் கழித்துவிட்டுக் கல்லால் சுத்தம் செய்பவர் ஒற்றைப் படையாகச் செய்யட்டும். உங்களில் ஒருவர் விழித்தெழுந்தாhல் அவர், தாம் உளூச் செய்யும் தண்ணீரில் தம் கையை நுழைப்பதற்கு முன்னர் கழுவிக் கொள்ளட்டும். ஏனென்றால், (தூங்கத்தில்) தம் கை எங்கே இருந்தது என்பதை உங்களில் எவரும் அறியமாட்டார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். Volume :1 Book :4
823. மாலிக் இப்னு அல்ஹுவைரிஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் தொழுததை பார்த்திருக்கிறேன். அவர்கள் தொழுகையின் ஒற்றைப் படையிலான ரக்அத்களின்போது உட்காராமல் (அடுத்த ரக்அத்துக்காக) ஏழமாட்டார்கள். Volume :1 Book :10
953. அனஸ்(ரலி) அறிவித்தார்.
சில பேரீச்சம் பழங்களை உண்ணாமல் நோன்புப் பெருநாளில் (தொழுகைக்கு) நபி(ஸல்) அவர்கள் புறப்பட மாட்டார்கள். மற்றோர் அறிவிப்பில் அவற்றை ஒற்றைப்படை எண்ணிக்கையில் உண்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது. Volume :1 Book :13

3ஆவது பொண்டாட்டிக்கு நாக்கு தொங்கிய முகமது



கோழியை போல் மணைவியையும் ஹலால் ஆக்கிய அல்லா




















அபூபக்கர் சித்தீக் அவர்களிடம் அவருடைய மகள் ஆறு வயதே ஆன ஆயிஷா அவர்களை முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வலியச் சென்று பெண் கேட்டார்.


புகாரி ஹதீஸ் 5081 உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது. நபி (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் (அவர்களுடைய புதல்வியும் சிறு வயதினருமான) ஆயிஷா (ரலி) அவர்களைப் பெண் கேட்டார்கள். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் நான் தங்களுடைய சகோதரன் ஆயிற்றே என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்வின் மார்க்கத்தின் அடிப்படையிலும் வேதத்தின் அடிப்படையில
ுமே நீங்கள் எனக்கு சகோதரர் ஆவீர்கள். உங்களுடைய புதல்வி எனக்கு ஹலால் – மணமுடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளவர்தாம் என்று சொன்னார்கள்.


மேலும் ஹதீஸ்களிலிருந்து நமக்கு கிடைக்கும் தகவல்கள் ஆயிஷா அவர்களின் திருமண வயது ஆறு, தாம்பத்திய வாழ்கை ஒன்பது வயதில். முஹம்மது நபி (ஸல்) அவர்களுடன் வாழ்ந்தது ஒன்பது ஆண்டுகள் மட்டுமே (புகாரி 3894, 3896, 5133, 5134, 5156, 5158, 5160).


 புகாரி ஹதீஸ் -3894 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. நான் ஆறு வயதுடையவளாக இருந்தபோது நபி (ஸல்) அவர்கள் என்னை மணந்துக் கொண்டார்கள். பிறகு நாங்கள் மதீனா வந்து ஹாரீஸ் பின் கஸ்ரஜ் குலத்தாரிடம் தங்கினோம். எனக்கு காய்ச்சல் கண்டு விடவே என் முடிகள் உதிர்ந்து விழுந்தன. பிறகு (என் முடி வளர்ந்து அதிகமாகிவிட்டது. நான் என் தோழிகள் சிலருடன் ஊஞ்சலாடிக் கொண்டிருந்த போது என் தாயார் உம்மு ரூமான் (ரலி) அவர்கள் என்னிடம் வந்து என்னை சத்தம் போட்டு அழைத்தார்கள். நான் அவர்களிடம் சென்றேன். அவர்கள் என்னிடம் எதை நாடி வந்திருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியாது. அவர்கள் என் கையைப் பிடித்து (அழைத்துச் சென்று) வீட்டின் கதவருகே என்னை நிறுத்திவிட்டார்கள். நான் (வேகமாக வந்ததால்) எனக்கு மூச்சிறைக்கத் தொடங்கிடவே, அவர்கள் சிறிது தண்ணீரை எடுத்து என் முகத்தையும் தலையையும் துடைத்துப் பிறகு என்னை வீட்டினுள் கொண்டு சென்றார்கள். அங்கு வீட்டில் சில அன்சாரிப் பெண்கள் இருந்தார்கள். அவர்கள்/ நன்மையுடனும் அருள் வளத்துடனும் வருக! (அல்லாஹ்வின) நற்பேறு உண்டாகட்டும் என்று (வாழ்த்துக்) கூறினர். உடனே என் தாய் என்னை அப்பெண்களிடம் ஒப்படைக்க அவர்கள் என்னை அலங்கரித்து (வீடு கூடுவதற்காகத் தயார்படுத்தி) விட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முற்பகல் வேளையில் திடீரென வந்தார்கள். அவர்களிடம் அப்பெண்கள் என்னை ஒப்படைத்தனர். நான் அன்று ஒன்பது வயதுடையவளாக இருந்தேன்.


முஹம்மது நபி (ஸல்) ஆயிஷாவைத் திருமணம் செய்யும் பொழுது, தன்னுடைய ஈரலின் ஒரு பகுதி என்று முஹம்மது நபியால் வர்ணனை செய்யப்படும், அவரது மகள் ஃபாத்திமாவின் வயது பதினேழு என்பதையும் நினைவில் வைக்கவும். நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய அறுபத்தி மூன்றாம் வயதில் மரணமடைந்தார் என்பது நாம் அனைவரும் அறிந்த செய்தி. அதாவது ஆயிஷா அவர்களை திருமணம் செய்யும் பொழுது நபி (ஸல்) அவர்களுக்கு வயது சுமார் ஐம்பத்தி இரண்டு. ஐம்பத்தி ஜந்து வயது முதியவர், தனது மகளை விட பதினொரு வயது சிறிய, ஒன்பது வயதான ஒரு பெண் குழந்தையை புணர்வது சராசரியான மனநிலை கொண்ட மனிதர்களின் செயல் தானா சிந்திக்கவும்.

வீட்டில் ஜின் வெளியில் பாம்பு

வீட்டிற்கு வெளியே வசிப்பது பாம்பு, வீட்டிற்குள் வசிப்பது பாம்பல்ல அது ஜின் ஆகும்



இஸ்லாமிலே ஜின்கள் என்பது ஒரு வகையான ஆவிகள், இவைகளில் நல்லவைகளும், தீயவைகளும் இருக்கின்றன என்று முஹம்மது கூறியுள்ளார். பாம்புகளை வெளியே கண்டால் கொல்லவேண்டுமாம். வீட்டிற்குள் பாம்புகளைக் கண்டால், அவைகளை கொல்லக்கூடாதாம், ஏனென்றால் அவைகள் வீட்டில் வசிக்கும் ஜின்கள் ஆகுமாம். விஷமுள்ள பாம்பை வீட்டில் கண்டால் அவைகளை கொல்லாமல் எப்படி இருக்கமுடியும்? அவைகள் மனிதர்களை கடித்து கொன்றுவிடுமே! முஹம்மது சொல்வதெல்லாம் ஒரு பாமர மனிதனின் ஞானமாகும். இவர் இறைவனின் உண்மை தீர்க்கதரிசியே அல்ல. விஷமுள்ள பாம்பை வீட்டில் கண்டால் இன்றுள்ள முஸ்லிம்கள் என்ன செய்வார்கள்? அதனை அப்படியே வீட்டில் உலாவ விட்டுவிடுவார்களா? இப்படி தாறுமாறான போதனைகளைச் செய்தவர் உண்மை தீர்க்கதரிசி ஆகமுடியாது.

ஸஹீஹ் புகாரி 3298 & 4017
3298. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்
நான் (ஒரு முறை) ஒரு பாம்பைக் கொல்வதற்காக விரட்டிச் சென்று கொண்டிருந்தபோது அபூ லுபாபா(ரலி) என்னைக் கூப்பிட்டு 'அதைக் கொல்லாதீர்கள்" என்றார்கள். நான், 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பாம்புகளைக் கொல்லும்படி உத்திரவிட்டுள்ளார்கள்" என்று சொன்னேன். அதற்கு அவர்கள், '(ஆமாம், உண்மை தான்.) ஆனால், அதன் பிறகு வீடுகளில் வசிக்கும் பாம்புகளை (பார்த்த உடனே)
கொல்லவேண்டாமென்று அவர்கள் தடுத்தார்கள். அவை வீட்டில் வசிக்கும் ஜின்களாகும்" என்று பதிலளித்தார்கள். Volume  Book :59
4017. 'வீடுகளில் வசிக்கும் ஜின்(களான) பாம்புகளைக் கொல்ல வேண்டாம்' என்று நபி(ஸல்) அவர்கள் தடை விதித்துள்ளார்கள்" என்று பத்ருப் போரில் பங்கெடுத்தவரான அபூ லுபாபா (என்ற ரிஃபாஆ இப்னு அப்தில் முன்திர் (ரலி) அவர்கள் கூறியபோது அதனைக் கொல்வதை நிறுத்திக் கொண்டார்கள். என நாஃபிஉ(ரஹ்) அறிவித்தார். Volume :4 Book :64