Thursday, October 6, 2016

டை அடிக்க சட்டம் போட்ட கடவுள்

டை அடிக்க சட்டம் போட்ட கடவுள்:




















யூத கிறிஸ்தவ மார்கம், மற்றும் வேதங்களில் இருந்து காப்பி அடித்து குரானை உருவாக்கிய முகமது தான் செய்த தவற்றை மறைக்க சிறு சிறு திருத்தங்களை செய்கிறார்.

காஃபிர்கள் செய்வதை அப்படியே செய்தால் மாட்டிக் கொள்வோம் என்பதை கண்டு பிடித்த முகமது காஃபிர்கள் செய்வது போல் செய்யாமல் வித்யாசமாக தலைக்கு சாயம் பூச சொல்கிறான்.

காஃபிர்கள் கருப்பு நிறைத்தில் பூசினால் இவர்கள் கருப்பு பூச கூடாதாம். காஃபிர்கள் வேறு நிறம் பூசினால் இவர்கள் அதற்கு எதிர் நிறத்தை பூச வேண்டுமாம்.

இதை எல்லாமா ஒரு கடவுள் சொல்வான். அல்லா என்பவம் இல்லாதவனாய் இருப்பதால் தான் இந்த பிரச்சனை வருகிறது..

**காஃபிர்களுக்கு மாறு செய்யவேண்டும் என்பதே இஸ்லாமின் தாரக மந்திரமாய் இருக்கிறது..

3462. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யூதர்களும் கிறிஸ்தவர்களும் (தம் தாடிகளுக்கும் தலைமுடிக்கும்) சாயமிட்டுக் கொள்வதில்லை. எனவே, நீங்கள் (அவற்றிற்குக் கருப்பு அல்லாத சாயமிட்டு) அவர்களுக்கு மாறு செய்யுங்கள்.
என அபூ ஹுரைரா(ரலி) கூறினார்.
Volume :4 Book :60

No comments:

Post a Comment