Tuesday, February 2, 2016

குரானில் இல்லாத கத்னா

அன்பு இஸ்லாமிய சகோதர்களே நேற்றைய தினத்தில் மாதவிடாய் நேரத்தில், முஹம்மது தன் மனைவின் வேதனையையும் போர்த்படுத்தாமல் சல்லாபித்தார்! என்ற கேள்வி கேட்டு பதிவு இட்டு இருந்தேன்.

அதற்கு சரியான பதில் ஒன்றும் கிடைக்கவில்லை கடைசியில் இரண்டு இஸ்லாமிய அறிந்ஞ்கர்கள் Salman Ibrahim மற்றும் Suhail Mohammed Ibrahim குரான் அவ்வாறு கூறவில்லை அதலால் அதை ஏற்றுகொள்ள முடியாது அது பொய்யான ஹதிஸ் என்று கருத்து தெரிவித்தனர்.





பதில்: அன்பு சகோதர்களே முஹம்மது மாதவிடாய் நேரத்திலும் சல்லாபித்தார் என்கின்ற வசங்கள் ஹதிஸ்யில் 100கும் மேற்பட்ட இடத்தில் கூறப்பட்டு உள்ளது. அது மட்டும் இல்லாமல் முஹம்மத் எங்களுடல் ஜல்சா செய்தார் என்று முஹம்மட்வின் மனைவிகளே (ஆயிஷா, ஜைனப், மைமுன) கூறியுள்ளனர். உங்களுக்கு சந்தேகம் இருக்கும் அனால் sunnah.com என்கிற இணையதளத்திற்கு சென்று Menses என்று தேடி பாருங்கள்.
இந்த பதிவுக்கான நோக்கம் இதுவல்ல இஸ்லாமிய அறிந்ஞ்கர்கள்Salman Ibrahim மற்றும் Suhail Mohammed Ibrahim கூறிய படி குரானில் ஒத்துபோகாத ஹதிஸ் தவறானது பொய்யானது.
அப்புடிஎன்றல் குரானில் ஒரு இடத்தில கூட கத்னா(circumcision) பற்றி கூறவில்லை மாறாக குரான் என்ன கூறுகிறது என்றால்
"குரான் 95:4. நிச்சயமாக நாம் மனிதனை மிக்க அழகான அமைப்பில் படைத்திருக்கின்றோம்."
என்று சொல்கிறது அனால் ஹதிஸ் என்ன கூறுகிறது ??
""ஸஹீஹுல் புகாரி 6297. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
(இறைத்தூதர்களின் வழிமுறையான) இயற்கை மரபுகள் ஐந்தாகும். 1. விருத்தசேதனம் செய்வது. 2. மர்ம உறப்பின் முடிகளைக் களைய சவரக் கத்தியை உபயோகிப்பது 3. அக்குள் முடிகளை அகற்றுவது. 4. மீசையைக் கத்தரிப்பது. 5. நகங்களை வெட்டுவது.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.""
இப்படி கத்னாவை(circumcision) குறித்து 50க்கும் மேற்ப்பட்ட ஹடித்ஸ் வசனங்கள் உள்ளன.
Salman Ibrahim மற்றும் Suhail Mohammed Ibrahim

# சொன்ன கருத்தின் படி, பாப்போம் அனால் கத்னா(circumcision) குரானுக்கு எதிரானத??
# ஆபடிஎன்றல் ஏன் அதை சைகிரிர்கள்??
# இல்லை என்றால் ஹட்திசில் உங்களுக்கு இச்டமானத்தை மட்டும் எடுத்துகொல்விர்களா ?

No comments:

Post a Comment