Sunday, February 14, 2016

பாலூட்டும் இஸ்லாம் !!

2007இல், அல்-அஸார் (Al-Azzar) பல்கலைக்கழகத்தின்,ஹதிஸ் பிரிவு தலைவர்,டாக்டர்,இஸாத் அத்தியா (Izzat Atiya) பெண் ஊழியர்கள்,தங்கள்,சக ஆண் ஊழியர்களுக்கு முலைப் பால் ஊட்ட வேண்டும் என்று பத்வா வெளியிட்டார்.அதன் ஆங்கில வாசகம் :



{ if a woman fed a male colleague “directly from her breast” at least five times they would establish a family bond and thus be allowed to be alone together at work. “Breast feeding an adult puts an end to the problem of the private meeting, and does not ban marriage,” he ruled. “A woman at work can take off the veil or reveal her hair in front of someone whom she breastfed.” } ஒன்றை நாம் கவனிக்க வேண்டும்,அல்-அஸார் என்பது தான் இன்றைய காலக்கட்டத்தின்,உலகின் தலை சிறந்த இஸ்லாமிய பல்கலைக்கழகம்.இஸ்லாத்தைப் பற்றிய படிப்பில் தலை சிறந்த பல்கலைக்கழகம்.சவுதி ஈமாம்களே,இந்த பல்கலைக்கழக தலைவர்களிடம் தான் ஆலோசனைகளை கேட்பார்கள்.அப்படிப்பட்ட பல்கலைக்கழகத்தின் ஹதீஸ் பிரிவின் தலைவர் இப்படி ஒரு பத்வாவை வெளியிட்டார்.ஹதீஸில் இல்லையென்றால்,அவருக்கு தெரிந்திருக்காதா ?மேலும்,இந்த பத்வாவுக்கு,எந்தவொரு சுன்னி ஈமாமும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
இந்த பாலூட்டும் சட்டத்திற்கு பல ஹதீஸ் ஆதாரம் உண்டு,அவற்றில் சில

No comments:

Post a Comment